சென்னை: சென்னை ஜாம்பஜாரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெரும் பெண் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார். மொட்டைமாடியில் இருந்து புடவையை கட்டி பால்கனியில் இறங்க முயன்றபோது கை தவறி கீழே விழுந்து மகிழ்மதி உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias