சென்னையில் ரூ.90.59 லட்சம் மதிப்பில் பள்ளி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.90.59 லட்சம் மதிப்பில் மறுசீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100 மாணவிகளுக்கு புத்தகப்பைகளையும், ஆசிரியர்களுக்கு பரிசும் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.