நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை: சனாதன தர்மம் தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் 2 மாதத்தில் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசைன் தயாரானதும் டெண்டர் விடப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.