நீலகிரி: மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு- மசினகுடி சாலையிலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias