சென்னை: லேசான கொரோனா அறிகுறிகளுடன் ஓ.பன்னிர்செல்வம் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார் என எம்ஜிஎம் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias