அதிமுக அலுவலக விவகாரம்; உச்சநீதிமன்றத்திற்கு நிச்சயம் செல்வோம்: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: அதிமுக அலுவலகத்தை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்த விவகாரத்தில் 2 தரப்பும் நீதியை கோரும் போது ஒரு தரப்பிடம் சாவியை வழங்குவது புரியாத புதிராகவே இருக்கிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு நிச்சயம் செல்வோம் என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.