டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக சந்தித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.