சென்னை:செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பாடகி தீ பாடிய ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அரங்கேற்றப்பட்டது. தெருக்குரல் அறிவு ஆல்பத்தில் இடம்பெற்ற ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தீ, கிடாக்குழி மாரியம்மாள் குரலில் அரங்கேற்றப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias