செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ஏ அணி வெற்றி!

செஸ் ஒலிம்பியாட் : இந்திய மகளிர் ஏ அணி வெற்றி

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ஏ அணி வெற்றி

2.5 – 1.5 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸ் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியது

இந்திய மகளிர் ஏ பிரிவில் தன்யா சச்தேவ் வெற்றி பெற்றார்

தமிழக வீராங்கனை வைஷாலி, ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி ஆகியோர் போட்டிகளை டிரா செய்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.