சிங்கப்பூர்:மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான மோகனவரூமன் கோபால், 27, தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தார். கடந்த 2020ல் மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப் பட்டது. மோகனவரூமனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 3.19 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிங்கப்பூர்:மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்