8 தோட்டாக்கள் இயக்குநருக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் அந்த பிரபல நடிகையா? வாழ்த்தும் பிரபலங்கள்!

சென்னை:
8
தோட்டாக்கள்
மற்றும்
குருதி
ஆட்டம்
படங்களின்
இயக்குநர்
ஸ்ரீகணேஷ்
திருமணம்
சென்னையில்
இன்று
எளிமையான
முறையில்
நடைபெற்றது.

இயக்குநர்
ஸ்ரீகணேஷ்
தனது
நீண்ட
நாள்
காதலியும்
நடிகையுமான
சுஹாசினி
சஞ்சீவை
திருமணம்
செய்து
கொண்டார்.

அதன்
புகைப்படங்கள்
தற்போது
சமூக
வலைதளங்களில்
அதிகளவில்
பகிரப்பட்டு
மணமக்களுக்கு
வாழ்த்துக்கள்
குவிகின்றன.

மிஷ்கின்
தான்
குரு

இயக்குநர்
மிஷ்கினின்
உதவி
இயக்குநராக
பணியாற்றி
வந்த
ஸ்ரீகணேஷ்
அதன்
பின்னர்
இயக்குநராக
அவதாரம்
எடுத்தார்.
அவர்
எடுத்த
முதல்
படமான
8
தோட்டாக்கள்
ரசிகர்கள்
மத்தியில்
மிகப்பெரிய
அங்கீகாரத்தை
பெற்றது.
இந்நிலையில்,
இயக்குநர்
ஸ்ரீகணேஷின்
திருமணம்
சென்னையில்
இன்று
கோயிலில்
கோலாகலமாக
நடைபெற்றது.

முதல் படத்திலேயே ஈர்ப்பு

முதல்
படத்திலேயே
ஈர்ப்பு

2017ல்
வெளியான
8
தோட்டாக்கள்
படத்தில்
வெற்றி,
அபர்ணா
பாலமுரளி,
மீரா
மிதுன்
உள்ளிட்டவர்கள்
நடித்திருந்தனர்.
வித்தியாசமான
திரைக்கதையுடன்
படத்தை
உருவாக்கி
ரசிகர்களை
தனது
பக்கம்
திருப்பினார்
இயக்குநர்
ஸ்ரீகணேஷ்.
அந்த
படத்தை
அடுத்து
நடிகர்
அதர்வா
முரளியின்
படத்தை
இயக்கினார்.

குருதி ஆட்டம் ஓடல

குருதி
ஆட்டம்
ஓடல

அதர்வா
முரளி,
பிரியா
பவானி
சங்கர்
நடிப்பில்
உருவான
குருதி
ஆட்டம்
திரைப்படம்
நீண்ட
வருடங்களுக்கு
பிறகு
சமீபத்தில்
வெளியான
நிலையில்,
படம்
படு
தோல்வியை
சந்தித்தது.
மதுரையை
பின்னணியாக
கொண்டு
உருவான
அந்த
படத்தில்
அதர்வா
கபடி
வீரராக
நடித்திருந்தார்.
இயக்குநர்
ஸ்ரீகணேஷ்
அஜித்
ரசிகர்கள்
என்பதால்,
படம்
முழுக்க
அஜித்
ரெஃபரன்ஸ்
வைத்து
ரசிகர்களை
கடுப்பில்
ஆழ்த்தி
விட்டார்.

அடுத்து அஜித் படம்

அடுத்து
அஜித்
படம்

நடிகர்
அஜித்துக்கு
ஸ்ரீகணேஷ்
ஒரு
கதை
சொல்லி
ஓகே
செய்திருப்பதாகவும்
விரைவில்
அவரை
வைத்து
படம்
இயக்குவார்
என்றும்
பேச்சுக்கள்
அடிபட்டு
வருகின்றன.
ஆனால்,
இதுதொடர்பான
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
இன்னமும்
வெளியாகவில்லை.
குருதி
ஆட்டம்
படத்தின்
தோல்வியால்
அந்த
வாய்ப்பு
மிஸ்
ஆகும்
நிலையும்
உருவாகி
உள்ளது
என்கின்றனர்.

நடிகையுடன் திருமணம்

நடிகையுடன்
திருமணம்

சினிமாவில்
வெற்றி
தோல்விகளை
சந்தித்த
இயக்குநர்
ஸ்ரீகணேஷ்
அடுத்ததாக
குடும்ப
வாழ்க்கையில்
குதித்துள்ளார்.
நடிகை
சுஹாசினி
சஞ்சீவ்
உடன்
இன்று
சென்னையில்
உள்ள
முருதீஸ்வரர்
கோயிலில்
எளிமையான
முறையில்
திருமணம்
செய்து
கொண்டார்.
அதன்
புகைப்படங்கள்
வெளியாகி
உள்ளன.
ரசிகர்கள்
மற்றும்
சினிமா
பிரபலங்கள்
ஸ்ரீகணேஷை
வாழ்த்தி
வருகின்றனர்.

சுஹாசினி சஞ்சீவ்

சுஹாசினி
சஞ்சீவ்

உதயநிதி
ஸ்டாலினின்
நெஞ்சுக்கு
நீதி
படத்தில்
நடித்த
நடிகை
சுஹாசினி
சஞ்சீவைத்
தான்
ஸ்ரீகணேஷ்
திருமணம்
செய்துள்ளார்.
சர்பத்,
வனம்,
சீதக்காதி
உள்ளிட்ட
படங்களிலும்
சுஹாசினி
சஞ்சீவ்
நடித்துள்ளார்.
திருமணத்துக்கு
பிறகு
பெரிய
படங்களை
இயக்கும்
யோகம்
அடிக்கட்டும்
என
ரசிகர்கள்
வாழ்த்தி
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.