பழனி: பழனியில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மதுரை மண்டல அலுவலர்கள் நடத்திய ஆய்வில் 70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias