வள்ளலாரின் பிறந்த ஆண்டு, காந்தியின் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து பங்கேற்றனர்.
