மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்திவரப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வாகன சோதனை:
இந்நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் காரைக்கால்- சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கைது:
அப்போது அதிவேகமாக வந்த டாட்டா இண்டிகோ காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 7 அட்டை பெட்டிகளில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் மதுப்பானங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மது பாட்டில்கள் மற்றும் மதுப்பானங்கள் பறிமுதல் செய்து, கார் டிரைவர் வீரமணியை கைது செய்தனர்.
மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்திவரப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்