காத்மண்டு: உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). நேற்று திடீரென கடும் காய்ச்சல், ஏற்பட்டது. இதையடுத்து காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்த்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement