இயக்கத்தை கட்டி எழுப்பிய அண்ணா, கலைஞர் ஏற்றிருந்த பொறுப்பை 2-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளார்: கனிமொழி உரை

சென்னை: இயக்கத்தை கட்டி எழுப்பிய அண்ணா, கலைஞர் ஏற்றிருந்த பொறுப்பை 2-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளார் என்று கனிமொழி கூறியுள்ளார். பதவியே போனாலும் தன கொள்கையை விட்டு கொடுக்காமல், பெரியார், அண்ணா கனவுகளை நிறைவேற்றியவர் கலைஞர் ஆவார் என்று கனிமொழி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.