அரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அளித்துள்ள நம்ப முடியாத தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் என்ற வேட்பாளர் தமக்கு வாக்களித்தால் இலவச பைக்குகள் வழங்கப்படும் என்றும் கிராமத்தில் 3 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அவரது இந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற முடியாதவையாக இருந்தாலும் கூட அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பது தெரியவில்லை.