எம்எல்ஏக்கள் அளித்த 10 கோரிக்கைகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியீடு

சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் எம்எல்ஏக்களால் அளித்த 10 கோரிக்கைகளை முன்னுரிமையில் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து திட்ட மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.