சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து: 11 பள்ளி குழந்தைகள் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளது இதில் 11 பள்ளி குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.  20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.