மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையிலிருந்து 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களுக்கு 12.10.2022 முதல் 25 கனஅடி/வினாடி வீதம் தொடர்ந்து 16 நாட்களுக்கு சாத்தையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களின் கீழ் உள்ள 1029 ஏக்கர் நிலங்கள்  பாசனவசதி பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.