பிஃபா மகளிர் கால்பந்து கோப்பை போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஆரம்பம்..

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை  போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கி உள்ளன.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

தலைநகர் புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டேர்  கலந்துகொண்டனர்.

போட்டிகளை ஒடிசா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 30 ஆம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.