தீபாவளி சீட்டு நடத்தி 450 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஈரோடு: தீபாவளி சீட்டு நடத்தி 450 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வீரப்பன் சத்திரம் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.