தீவிரவாதிகளை கண்டறிய ராணுவத்துக்கு பெரிதும் உதவிய 'ஜூம்' நாய் உயிரிழந்தது..!!

ஜம்மு: தீவிரவாதிகளை கண்டறிய ராணுவத்துக்கு பெரிதும் உதவிய ‘ஜூம்’ நாய் உயிரிழந்தது. ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ‘ஜூம்’ நாய் மீது 2 குண்டுகள் பாய்ந்து காயமடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.