நளினி, ரவிச்சந்திரன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: தமிழ்நாடு அரசு பதில்

டெல்லி: நளினி, ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.