ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டவிதிகளின் படி தேர்தலை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.