ஒன்றிய அரசின் விவசாய காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் விவசாய காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்தியும், 4 விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்கப்பெறவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.