
நவ.12ல் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல்
இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
நவ.12 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேர்தல் முடிவுகள் டிச.8 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்