மதுரை பெரியார் கிளை கால்வாயில் நடந்த மராமத்து பணியில் சுமார் ரூ.3 லட்சம் மோசடி

மதுரை: மதுரை பெரியார் கிளை கால்வாயில் நடந்த மராமத்து பணியில் சுமார் ரூ.3 லட்சம் மோசடி நிகழ்ந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 பேர் உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.