10 மீட்டர் ரைபிள் ஆண்கள் பிரிவில் உலக சாம்பியனானார் இந்தியாவின் ருத்ராக்ஷ் பாட்டீல்..!

பாரிஸ்: 10 மீட்டர் ரைபிள் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ருத்ராக்ஷ் பாட்டீல் உலக சாம்பியனானார். இதன் மூலம் பாரிஸ்ல் நடைபெறும் ஒலிம்பிக் 2024 தங்கப்பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.