எல்லோரும் கண் வைத்ததால் இப்படி ஆகிவிட்டது என ரவீந்தர் புலம்பியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது பெரியளவில் வைரலானது.
இதையடுத்து தம்பதிகள் பல்வேறு தளங்களில் பேட்டி கொடுத்தபடி இருந்தனர்.
இந்த நிலையில் பலரும் கண் வைத்து விட்டதால்தான் தனக்கு ஒரு வாரம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது என்று ரவீந்தர் வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.
news18
அதன்படி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்ததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ரிவ்யூ செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
பலரும் தன்னை பார்த்து கண்ணு வைத்ததால் தான் தனக்கு இப்படி நிலைமை ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.