ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசாரகத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோயில் பள்ளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் அதிகளவு தண்ணீர் சென்றதால் வனத்து சின்னப்பர் கோயில் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியது. அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
