சிகரெட், புகையிலை விளம்பரங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: சிகரெட், புகையிலை விளம்பரங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார். ஆன்லைட் சூதாட்ட தடை மசோதாவுடன் பல்வேறு சட்ட மசோதாக்களும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.