சென்னை: தண்ணீர் வறண்டவுடன் வீராணம் ஏரி தூர்வாரப்படும் என பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். விசிக உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.