பெலந்துறை கிளை வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு: 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம்

கடலூர் : விருத்தாச்சலம் அருகே பெலந்துறை கிளை வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வாய்க்காலை தூர்வாராததால் பாதிப்பு என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.