வெள்ளத்தில் சேதமான தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கயிறுக்கட்டி கடக்கும் மக்கள்..!

திருப்பத்தூர் அருகே கொரட்டியில், வெள்ளத்தில் சேதமான தரைப்பாலத்தை, கயிறுகள் உதவியுடன், ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.

சேலம் – திருவண்ணாமலை இணைப்பு சாலையிலுள்ள அந்த தரைப்பாலம், கொரட்டி நீரோடையில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைந்தது.

தரைப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் செல்லும் நிலையில், அப்பகுதி மக்கள் கயிறு கட்டியும், அஜாக்கிரதையாக இருசக்கர வாகனங்களின் மூலமும் கடந்து செல்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.