அருணாச்சலப்பிரதேசம்: அருணாச்சலப்பிரதேச மாநிலம் சியாங்கில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இன்று காலை 10.43 மணி அளவில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias