மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்ட விடுதி மற்றும் நூலக கட்டடங்களை காணொலியில் முதலமைச்சர் திறந்து வைத்தார். மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.