சென்னை மக்களே, நாளை(28ம் தேதி) இங்கெல்லாம் கரன்ட் இருக்காது..!

சென்னையில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (அக்.28-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தாம்பரம் : ஜல்லடையன்பேட்டை, பெரும்பாக்கம், கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, தர்மலிங்க நகர், விவேகானந்தா நகர், மீனட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அரும்பாக்கம்: மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகர், எம்.எம்.டி.ஏ காலனி ‘எ’ முதல் ‘ஆர்’ பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர் சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துல்லா தெரு, கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு, அழகிரி நகர் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

எனவே, பொதுமக்கள் இதற்கு தகுந்தவாறு தங்கள் அத்தியாவசிய பணிகளை திட்டமிட்டுக்கொள்ளும்படி தமிழக மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.