சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் அம்பேத்கருக்கு 13 அடி உயர முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலைக்கான செலவை ஏற்று விசிக வடிவமைத்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.