தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனை முறைகளைத் தடுக்க ஆலோசனை..!

தீவிரவாதிகள் இணையம் வழியாகவும் டிஜிட்டல் முறைகள் மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்வதைத் தடுப்பது குறித்து மும்பையில் நாளை நடைபெறும் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாத எதிர்ப்புக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மும்பையில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு  நாளை செல்ல உள்ள ஐநா.சபை குழு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளது.

மேலும் மும்பை. டெல்லி ஆகிய இரு நகரங்களில் நடைபெறும் இரண்டு நாள் கூட்டத்தில் தீவிரவாதிகளின் டிரோன் பயன்பாடு, தீவிரவாத நிதி பரிவர்த்தனை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.