புதுச்சேரியில் தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் உத்தரவு

புதுச்சேரி: தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.