MIDAS 2022: சாம்பியன்ஷிப் ட்ராபியை வென்ற மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி!

‘MIDAS 2022’ தமிழ்நாடு மாநில மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. IDA மெட்ராஸ் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அறிவியல், விளையாட்டு மற்றும் கலாசார களியாட்டம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் இருபதுக்கும் மேற்பட்டப் பல் மருத்துவக் கல்லூரிகளும் ஏராளமான மாணவர்களும் பங்குபெற்றனர்.

சாம்பியன்ஷிப் ட்ராஃபி

கோலகலமாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் அகாடமி மற்றும் கலாசார களியாட்ட போட்டிகளில் முதல் இடத்தையும் விளையாட்டில் மூன்றாம் இடத்தையும் வென்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் ட்ராபியைக் கைப்பற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.