கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேருரையும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான ஆறு பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்டபின் மீண்டும் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே, தமிழக போலீசாரின் தனிப்படை கைப்பற்றிய ஆதாரங்களுடன், என்.ஐ.ஏ. கைப்பற்றிய ஆதாரங்களையும் அதன் அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.