கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை – அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.அடுத்து 29.11.22முதல் 12.12.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் – நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.
விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 25.11.22

பிறந்த நாள் :
எஸ்.ரவீண்குமார், சென்னை
எஸ்.குருசரண் பாலாஜி, சென்னை
எம்.நிர்மலா, புதுச்சேரி
என்.எஸ்.ராஜாம்பாள், தேனி
த.அமர்நாதன், சென்னை
துரை.ராமகிருஷ்ணன், திருச்சி
டி.சாய் நிவிதா, சென்னை
டி.சாய் நிகிஷா, சென்னை
அருண் காந்தி, புதுச்சேரி
பா.தேவராஜன், சென்னை
கே.சுலோச்சனா, சென்னை
சாய் தர்ஷன், வடலூர்
கா.அன்பரசன், மதுரை
நீலவேணி, சென்னை
ஜெ.பெரியசாமி, திருச்சி
நா.கணேசன், கும்பகோணம்
ரா.நிரஞ்சன், பெரியகுளம்
தி.வாசுதேவன், சென்னை
மா.ராஜேந்திரன், கடலூர்
வ.பாண்டி பிரபு, விருதுநகர்
கா.லோகேஸ்வரி, சென்னை
செ.தமிழரசன், காஞ்சிபுரம்
எம்.தனசேகர், சேலம்
ஆ.நேரு, பட்டுக்கோட்டை
எம்.தன்ஷிகா, புதுச்சேரி
எஸ்.டி.வேலுசாமி, சேலம்
என்.பழனியப்பன், கரூர்
எம்.திரிபுர சுந்தரி, சென்னை
கா.ராமசாமி, திருச்சி
எல்.மதிவாணன், சென்னை
சி.த.ஜெயலட்சுமி, சென்னை
கு.மலர்விழி, சென்னை
எஸ்.சீனிவாசன், சென்னை
ஆர்.உமாபதி, திருச்சி
பா.வெங்கடேசன், மதுரை
ஜா.முத்துசாமி, சென்னை
அ. எட்டியப்பன், காஞ்சிபுரம்
எம்.ருக்மாங்கதன், திருவள்ளூர்
ஆர்.தீனதயாளன், சென்னை
எஸ்.ரங்கநாதன், கடலூர்
பா.ரகுநாதன், திண்டிவனம்
எம்.சோமசுந்தரம், சென்னை
வே.பார்த்தசாரதி, திருச்சி
கா.கீர்த்திவர்மன், சேலம்
திருமண நாள் :
கர்ணன்-புவனேஸ்வரி, மதுரை
ப.பாலகுமார்-சுபனிதா, கோயம்புத்தூர்
தே.முத்துராமன்-சங்கீதா, பெங்களூரு
எஸ்.சிவகுமார்-ப்ரேமிகா, சென்னை
பா.விஷ்ணு-சுமலதா, திருச்சி
எஸ்.தென்னரசு-ஜெயசித்ரா, மதுரை
பா.செல்வராஜ்-ராணி, சென்னை
வே.ஆடலரசு-விசாலாட்சி, திருவாரூர்
தி.வேதநாயகம்-லட்சுமி, திருநெல்வேலி
கு.மெய்யப்பன்-தெய்வானை, சென்னை
எஸ்.ரகுநாதன்-மஞ்சுளா, திருச்சி
ஆ.பிரேம்குமார்-கீர்த்திகா, சென்னை
கே.ரஞ்சன்-விமலா, சென்னை
பா.சுந்தரேசன்-சுசிலா, திருத்தணி
என்.குமரவேல்-ஜான்சி, சென்னை
எம்.அர்ஜுன்-லாவண்யா, சென்னை
கே.சீதாராமன்-வாணி, மதுரை
கே.தண்டபாணி-அம்பிகா, சென்னை
சி.பாலமுருகன்-தாமரை, திருச்சி
எம்.கமலாகரன் -வித்யா, சென்னை
மகான்கள் தரிசனம்!
`உழவாரம் குறித்த அப்பர் வார்த்தைகள் தப்பாகுமா’ என்பதை எடுத்துச் சொன்ன சிவமயம் தொடர் அற்புதம்!
-சாய்.ஆ.தமிழ், மயிலாடுதுறை
மகான்கள் சிறப்பிதழில் அவர்களை மானசீகமாக தரிசித்து அருள் பெற்றோம்.
– சங்கீதசரவணன், மயிலாடுதுறை
பாம்பன் ஸ்வாமிகளுக்குக் காட்சி தந்த கந்தனின் பெருமைகளைப் படித்துச் சிலிர்த்தோம்!
-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்
ஆனந்தம் தரும் ராமபுஜங்க அஷ்டகம் கண்டதும் பொக்கிஷம் போல உணர்ந்தோம்; நன்றி.
-பா.சரஸ்வதி, சென்னை-34
உத்திரமேரூரில் ஒன்பது பெருமாள்கள் – படித்துச் சிலிர்த்தோம். அந்தக் கோயிலை நேரில் தரிசிக்க ஆவல் கொண்டுள்ளோம்.
– நிர்மலா ராவ், சென்னை
சக்தி விகடனின் ராசிபலன் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன. வழிகாட்டி போல உதவுகின்றன.
– எம்.பாலாஜி, தென்காசி