சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(17-11-2022) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(17-11-2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.