சீர்காழி தாலுகாவில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-8ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை
மழை பாதிப்பு தொடர்பான மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகள் வழக்கம்போல் நாளை செயல்படும்