ராகுல்காந்தி நடைபயணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கடிதத்தால் பரபரப்பு

மும்பை: ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மத்தியப்பிரதேசத்தில் மர்ம நபர்கள் எழுதிய கடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கடிதம் எழுதியவர்கள் யார்? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.