அதிமுக பொருளாளர்
, நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயவியல் மருத்துவர்கள் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டு அவர் வனத்துறை அமைச்சராக இருந்தபோதும் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.