மீண்டும் நடிக்க வருகிறார் மீனாட்சி சேஷாத்ரி

மும்பை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் மீனாட்சி சேஷாத்ரி. தமிழகத்தை சேர்ந்தவர் மீனாட்சி சேஷாத்ரி. இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பீகார் மாநிலத்தில்தான். பிறகு மாடலிங்கில் சேர்ந்து இந்தி சினிமாவில் 1983ல் …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.