தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்கிறார். நாளை பகல் 12.45 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.